எங்களிடம் PF கட்டணசேவையை பெறுவதற்கு முன்பு கீழே உள்ளவற்றை கவனமாக படிக்கவும்
எங்களின் வலைத்தளத்தை பார்வையிட்டதற்கு அனைவருக்கும் நன்றி 🙏
உங்களுக்கு PF தொடர்பான பல்வேறு சேவைகள் தேவைப்படலாம் மற்றும் அதை நீங்கள் தேடிக்கொண்டும் இருக்கலாம். உதாரணமாக,
- UAN Number யை Activate செய்தல்
- KYC Update செய்தல்
- Date of Exit
- PF Transfer
- PF Advance Withdrawal
- Full PF Amount Withdrawal
- Pension Withdrawal
இந்த சேவைகளுக்காக நீங்கள் வெளியே எங்கேயும் போகவேண்டிய தேவையில்லை. இந்த PF சேவைகள் அனைத்தையும் நீங்கள் வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் மூலமாகவே பெற முடியும்.
எங்கள் ஆன்லைன் சேவைகளின் கட்டண விவரங்கள் பின்வருமாறு
PF சேவைகள் மற்றும் கட்டண விவரங்கள்
சேவைகள் | கட்டணங்கள் (₹) |
---|---|
PF Advance Withdrawal | 300 |
Final Settlement | 300 |
Pension Apply | 200 |
Death Claims | 200 |
PF Transfer | 150 |
Mark Exit | 150 |
Mark Exit + PF Transfer | 300 |
KYC Update | 150 |
e-Nomination | 150 |
Joint Declaration | 200 |
UAN Activate | 150 |
Password Changes | 60 |
சேவையைப் பெறுவதற்கான வழிமுறைகள்:
- Whatsapp-ல் தொடர்பு கொள்ளவும். எங்கள் Whatsapp எண்: 8825779621
- உங்களுக்கு தேவையான சேவையை Type செய்து, எங்களுக்கு அனுப்பவும். உதாரணமாக, "PF Advance Withdrawal" என்று Type செய்து அனுப்பவும்.
- உங்கள் கோரிக்கையைப் பெற்றவுடன், நாங்கள் Whatsapp அல்லது Call மூலம் விரைவில் உங்களை தொடர்பு கொள்வோம்.
கட்டண விதிமுறைகள்:
- வாடிக்கையாளர்கள் தங்களின் PF தொடர்பான தேவைகளை எங்களிடம் கூறிய பிறகு அதற்கான கட்டணம் தெரிவிக்கப்படும்.
- வாடிக்கையாளர்களுக்கான சேவையை முடித்த பிறகு அதற்கான Screenshot அல்லது Acknowledgement அவர்களுக்கு அனுப்பப்படும். பிறகு அதற்கான முழு கட்டணத்தையும் உடனே செலுத்த வேண்டும்.
- பணம் செலுத்தியவுடன் அதற்கான Screenshot யை எங்களுக்கு அனுப்ப வேண்டும்.
- சில நாட்கள் கழித்து பணம் கொடுக்கிறேன் அல்லது PF பணம் வந்தவுடன் தருகிறேன் போன்றவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதை நினைவில் கொள்ளவும்.
தொடர்புகொள்ளும் நேரம்:
- நாங்கள் செயல்படும் நேரம்: தினமும் 9:00 AM முதல் 9:00 PM வரை
- Whatsapp மூலமாகவே சேவைகள்: வாட்ஸ்அப் அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான அனைத்து தகவல்தொடர்புகள் நடைபெறும்.
No comments:
Post a Comment